வெள்ளி, 25 மார்ச், 2016

செவ்வாய் கோள்



                       செவ்வாய் கோள்

        செவ்வாய் சூரியனின் குடும்பத்திற்கு 4-வது கோள்
இதை ஆராய்ச்சி செய்ய மங்கள்யான் எனும் ஒரு செயற்கைக் கோள் ஏவுகணை அனுப்பினர்.
       
        செவ்வாயில் நீர் இருந்திருக்கலாம் எனவும் அதற்கான அறிகுறிகள் உள்ளன எனவும் மங்கள்யான்  படம்பிடித்து காட்டியுள்ளது.

       செவ்வாய்க்கு இரு துணைக்கோள் உள்ளது எனவும் அவற்றுள் ஒன்று மட்டும் காணப்பட்டுள்ளது எனவும் ஆராய்ச்சியாளர்கள் காட்டியுள்ளனர்.

      செவ்வாயில் உள்ள மண்ணுக்குள் தனிமப் பொருள்கள் உள்ளன.
பூமியில் உள்ள கடற்பாறைகள் போல  செவ்வாயிலும் காணப்படுகின்றன.

       செவ்வாயில் ஆராய்ச்சி செய்வதற்கு அதிநவீன இயந்திரங்களும் அவற்றிற்கு தேவையான பாதுகாப்பும் அளிக்கப்படுகின்றன.

        செவ்வாயில் ஒரு வருடத்திற்கு 686.9 நாட்கள் உள்ளன.
சூரியனிலிருந்து செவ்வாய்க்கு 249.1 மில்லியன் கி.மீ அதிகபட்சமாகவும் குறைந்தபட்சமாக 206.7 கி.மீ இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.

        மங்கள்யான் ஏவுகணை இந்தியாவில் உள்ள ஸ்ரீ ஹரிகோட்டாவில் ஏவப்பட்டது.

        செவ்வாய்க்கு அனுப்பட்ட ஏவுகணை 3 மாதத்தில் சென்றடைந்துள்ளது.

        செவ்வாய்க்கு சீன விண்வெளி ஆராய்ச்சி மையம் 2022-ல் விண்கலத்தை அனுப்ப உள்ளது.

        இது செவ்வாயில் இருந்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் என சீன ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.